வானில் ஏற்படவுள்ள மாற்றம் இலங்கையர்களுக்கு ஏமாற்றம்!
அரிய சூரிய கிரகணத்தை காணும் சந்தர்ப்பம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி இதனை அவதானிக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இந்த சூரிய கிரகணத்தை மேற்கு அவுஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசியா தீவு மக்கள் தெளிவாக காண முடியும்.
எவ்வாறாயினும், இலங்கை மக்களுக்கு இதனை காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது