BusinessLocal

Dialog மற்றும் Airtel செயற்பாடுகளை ஒன்றிணைக்க முடிவு!

Bharti Airtel Lanka (Private) Limited இலங்கையில் தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, டயலொக் நிறுவனத்தின் பணிப்பாளர் /குழு பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading