இலங்கையில் எரிபொருள்களின் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Ceypetco எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது.
பெட்ரோல் ஒக்டேன் 92 ரூ.21 குறைக்கப்பட்டு ரூ. 311 ஆகவும், ஒட்டோ டீசல் ரூ.24 குறைந்து ரூ.283 ஆகவும், சுப்பர் டீசல் ரூ.33 குறைந்து ரூ.319 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ரூ.19 குறைந்து ரூ.183 ஆக உள்ளது. பெற்றோல் 95 இன் விலையில் மாற்றம் இல்லை