அன்பும், அர்த்தமும் நிறைந்த பண்டிகைக் கால அனுபவத்துடன் கொழும்பில் தனது முதல் கிறிஸ்மஸை கொண்டாடும் City of Dreams Sri Lanka
கொழும்பு, இலங்கை — இந்த டிசம்பரில் கொழும்பில் தனது முதல் கிறிஸ்மஸை கொண்டாடுவதன் மூலம் City of Dreams Sri Lanka ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டுகிறது.
Read More
You must be logged in to post a comment.