கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் ரசிகராக பரவலாக அறியப்படட்டு பிரபலமான ஆப்கானிஸ்தான் சிறுவனின் குடும்பம், தாலிபனின் அச்சுறுத்தல்களால் இரண்டாவது முறையாக தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
‘லிட்டில் மெஸ்ஸி’ என் அழைக்கப்படும் முர்தாசா அகமதி 2016இல் மெஸ்ஸியை சந்தித்த படம் பிரபலமானது.