Local

இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா – கவிஞர் ஜெயபாலன்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக  இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர்கள் மத்தியில் இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிக பெரும்பான்மை உள்ளதாகவும், இலங்கை நாடாளுமன்றத்தை கூட்டுவது தள்ளி போனால் மஹிந்த ராஜபக்சே வெற்றி பெறுவார் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading