World உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு September 24, 2018 Editor உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,119 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்குமென பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related