Uncategorized

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்!

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நியாயமான தேர்தல் நடைபெறும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

நாட்டுமக்களுக்காக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றிய அவர் மேற்படி அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி கண்டிப்பாக நடத்தப்படும் எனத் தெரிவித்த அவர், அனைத்து ஜனநாயக அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு இணங்க தேர்தல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நாம் அனைவரும் நம் முயற்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் எனவும், எங்கள் பொறுப்புகள், எங்கள் உரிமைகள், வரலாற்றில் நிலைநிறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading