Local

இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை எவ்வாறு உருவானது!

இலங்கையில் கொரோனாத் தொற்றானது இப்போது வேகமாக பரவி வருகின்றது.கொரோனாத் தொற்றின் முதலாவது அலையினை இலங்கை அரசாங்கம் சிறப்பாக கட்டுப்படுத்தியதுடன் சமூகத்திலிருந்து கொரோனா நோயாளிகள் யாரும் கடந்த 3 மாதங்களாக யாரும் இனம் காணப்படவில்லை.இருந்த போதிலும் கடந்த மாதம் முதல் கொரோனாத் தொற்றாளர்கள் சமூகத்திலிருந்தே இனம் காணப்பட்டு வருகின்றனர். இரண்டாவது கொரோனா அலை எப்படி பரவியது என்ற விசாரனைகளை அரசாங்கம் மேற்கொண்டு வந்தது.எனினும் எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியமால் இருந்தது.

இரண்டாவது அலை எவ்வாறு உருவாகியது என்பதை சிங்கள செய்தித்தாள் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.இதன்படி
சீதுவை ஹோட்டலில் தங்கியிருந்த உக்ரைன் பிரஜை மூலமே கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பமானது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading