Local

இலங்கையில் மேலும் 85 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 85 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அவர்கள் அனைவரும் பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பல்வேறு மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading