இலங்கையில் 22இலட்சம் பேர் இறந்த பிறகு கண் தானம் செய்ய உறுதி!!
இலங்கையில் 22,87,000 பேர் இறந்த பிறகு கண்களை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளதாக இலங்கை கண் தான சங்கம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் 200,000 க்கும் மேற்பட்டோர் உறுதியளித்துள்ளனர் என இலங்கை கண் தான சங்கத்தின் தலைவர் அயோத்தியா சம்பத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வழியில் மாதத்திற்கு கிட்டத்தட்ட 300 உறுதிமொழிகள் பெறப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

You must be logged in to post a comment.