Lead News

உலகை ஆள்பவர்கள் யார்?

உலகை ஆள்பவர்கள் யார் என்ற கேள்விக்குச் சாதாரணமாகக் கிடைக்கும் பதில்கள் இலுமினாட்டிகள் (Illuminati) அல்லது Freemasons என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால், ஆழமான தேடல்களும் ஆய்வுகளும் சொல்வது என்னவென்றால், நாம் அறிந்த இந்த அமைப்புகள் வெறும் ‘செயல்பாட்டுப் பிரிவுகள்’ மட்டுமே.

இவர்களுக்கும் மேலாக, உலகளாவிய அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு, இந்த அமைப்புகளைத் தங்களுக்குக் கீழ் இயக்கும் ஒரு மகா சக்திதான்- ‘Committee of 300’.

பொதுவாக மக்கள் இலுமினாட்டிகள்தான் உலகைத் தீர்மானிக்கிறார்கள் என்று நம்புகின்றனர்.

ஆனால் உண்மையில், இலுமினாட்டிகள் மற்றும் Freemasons போன்ற அமைப்புகள், ‘300 நபர்களின் குழு’ போடும் திட்டங்களைச் செயல்படுத்தும் களப்பணியாளர்கள் மட்டுமே.

இந்த 300 நபர்கள் கொண்ட குழுவே ‘ஒலிம்பியன் கவுன்சில்’ (The Olympian Council) என்று அழைக்கப்படுகிறது.

இவர்கள் தங்களை பூமியின் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள்களாகக் கருதிக்கொண்டு, உலக வரைபடத்தையும், பொருளாதாரத்தையும் தங்களுக்கு ஏற்றாற்போல மாற்றியமைக்கின்றனர்.

இவர்களின் அதிகாரம் எந்தவொரு நாட்டு எல்லைக்கும் உட்பட்டது அல்ல, மாறாக, நாடுகளின் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய ரீதியில் கொள்கைகளை வகுப்பதே இவர்களின் பாணி.

இந்தக் குழுவின் ஆரம்பகால வேர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தில் (British East India Company) வரை செல்கிறது.

1727 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் உயர்குடி Elitesஆல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, காலப்போக்கில் உலகளாவிய வங்கி அமைப்புகள், அரசியல் மற்றும் ஊடகங்களைக் கைப்பற்றியது.

ஏன் இவர்களை “ஒலிம்பியன்கள்” என்று அழைக்கிறார்கள்? பண்டைய கிரேக்க புராணங்களில் ஒலிம்பஸ் மலையில் அமர்ந்து கடவுள்கள் மனிதர்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக நம்பப்பட்டது.

அதேபோல, இந்த 300 நபர்களும் தங்களை சாதாரண மனிதர்களுக்கு மேலானவர்களாகக் கருதுகிறார்கள்.

இவர்கள் போர்கள், பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் தொற்றுநோய்களைத் திட்டமிட்டு உருவாக்கி, அதன் மூலம் உலக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது (Population Control) இவர்களின் முக்கிய agenda.

இந்த 300 நபர்களின் குழுவில் உலகப் புகழ்பெற்ற பல யூத வம்சாவளி குடும்பங்கள் மிக முக்கியமானவர்கள்.

குறிப்பாக, Rothschild மற்றும் Rockefeller போன்ற குடும்பங்கள் உலக வங்கி அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.

இவர்கள் மூலமாகவே நாடுகளுக்குக் கடன் வழங்குவது, வட்டி விகிதங்களை மாற்றுவது மற்றும் பணவீக்கத்தை உருவாக்குவது போன்ற வேலைகள் நடக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இவர்களின் கட்டளைப்படியே இயங்குகின்றன.

Committee of 300 -ன் இறுதி இலக்கு “ஒற்றை உலக அரசாங்கம்” (One World Government) அல்லது “புதிய உலக ஒழுங்கு” (New World Order) என்பதுதான்.

இதற்காக அவர்கள் பின்வரும் இலக்குகளை 2030ம் ஆண்டிற்குள் நிறைவேற்ற திட்டமிட்டுவிட்டனர்.

1.ஒற்றை உலக அரசு (One World Government): தேச எல்லைகளைத் தகர்த்து, உலக நாடுகள் அனைத்தையும் ஒரே மைய அதிகாரத்தின் கீழ் அடிபணியச் செய்தல்.

2. டிஜிட்டல் நாணய முறை (Cashless Society): காகிதப் பணத்தை ஒழித்து, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மக்களின் ஒவ்வொரு செலவையும் 24 மணிநேரமும் கண்காணித்தல்.

3. ஒற்றை உலக மத்திய வங்கி (One World Central Bank): உலகளாவிய வட்டி விகிதங்கள் மற்றும் செல்வ வளங்களை ஒரே ஒரு வங்கி அமைப்பின் பிடிக்குள் கொண்டு வருதல்.

4. உலகளாவிய இராணுவம் (One World Army): தேசியப் படைகளை நீக்கிவிட்டு, உலக மக்கள்தொகையை ஒடுக்கத் தயங்காத ஒரு சர்வதேச இராணுவத்தை உருவாக்குதல்.

5. தேசிய இறையாண்மை ஒழிப்பு: நாடுகளின் தனித்துவமான சட்டங்கள் மற்றும் கலாச்சார அடையாளங்களை அழித்து, உலகளாவிய விதிகளைத் திணித்தல்.

6. சொத்துரிமை பறிப்பு: “உங்களுக்கு எதுவுமே சொந்தமிருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” என்ற கோட்பாட்டின்படி தனியார் சொத்துரிமையை முடிவுக்குக் கொண்டு வருதல்.

7. குடும்பச் சிதைவு & மருத்துவக் கட்டுப்பாடு: பாரம்பரிய குடும்ப அமைப்பை உடைத்தல் மற்றும் கட்டாயத் தடுப்பூசிகள் மூலம் மக்களின் உடல்நலத்தை மையக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

8. பொருளாதாரச் சார்பு (UBI): உலகளாவிய அடிப்படை வருமானம் மூலம் மக்களைத் தற்சார்பற்றவர்களாக மாற்றி, அரசின் நிதியுதவிக்காகக் கையேந்தச் செய்தல்.

9. மைக்ரோசிப் & சமூக மதிப்பீடு (Social Credit System): உடலில் பொருத்தப்படும் சிப்கள் மூலம் மக்களின் நடத்தை, கருத்து மற்றும் பயணங்களைக் கண்காணித்து, அவர்களுக்கு ‘மதிப்பெண்’ வழங்கி வாழ்வைத் தீர்மானித்தல்.

10. தொழில்நுட்பக் கண்காணிப்பு (5G Grid): பல்லாயிரக்கணக்கான கோபுரங்கள் மூலம் அதிவேக தரவு சேகரிப்பை மேற்கொண்டு, ஒரு டிஜிட்டல் கண்காணிப்பு வளையத்தை உருவாக்குதல்.

11. போக்குவரத்துக் கட்டுப்பாடு: தனிப்பட்ட வாகன உரிமையை ஒழித்து, மக்களின் நடமாட்டத்தை அரசு நிர்வகிக்கும் பொதுப் போக்குவரத்திற்குள் முடக்குதல்.

12. உணவுச் சர்வாதிகாரம்: தனியார் விவசாயத்தை ஒழித்து, உணவு உற்பத்தியை ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உணவை ஆயுதமாகப் பயன்படுத்துதல்.

13. கார்ப்பரேட் ஏகாதிபத்தியம்: சிறு வணிகங்களை அழித்துவிட்டு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மெகா நிறுவனங்களை மட்டுமே சந்தையில் அனுமதித்தல்.

14. அனைத்து மதங்களையும் அழித்துவிட்டு ஒரே ஒரு உலகளாவிய மதத்தைக் கொண்டு வருவது.

இந்தக் Committee நேரடியாகத் களத்தில் இறங்காமல், பல்வேறு அடுக்குகள் கொண்ட அமைப்புகள் மூலம் உலகைக் கட்டுப்படுத்துகிறது.

அந்த அமைப்புகளாவன…

CIA, Bilderberg Group, Club of Rome , Royal institution of international relations (RIIR- Chatham House) , Trilateral Commission, Council on Foreign Relations, World Economic Forum, Vatican Bank, Bank for International Settlements, Skull and Bones, Fabian Society, போன்ற பல அமைப்புக்கள் இந்தக் குழுவின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் கருவிகளாகச் செயல்படுகின்றன.

இவர்கள் ஒரு தேசத்தின் தலைவரையோ அல்லது ஒரு நாட்டின் பொருளாதாரத்தையோ ஒரே இரவில் மாற்றும் வல்லமை படைத்தவர்கள்.

இவர்களை பொதுவாக “Policy Makers” என அழைக்கலாம்.

இவர்கள் தயாரிக்கும் திட்டங்களை policyகளை ஒவ்வொரு நாட்டிற்கும் United Nations (UN) , world health organisation (WHO), International Monetary Fund (IMF), World Bank மூலமாக வழங்கப்படும்.

ஆகவே இவர்களை “Policy Distributors “ என அழைப்பார்கள்.

இவர்களால் வழங்கப்பட்ட திட்டங்களை policyகளை நாட்டில் அமுல் படுத்துபவர்கள் “ Policy Enforcers” என அழைக்கப்படுவார்கள்.

அவர்கள் யாரெனில் அவர்கள்தான் தேசிய அரசாங்கம். நீங்கள் வாக்களித்து அரியணை ஏற்றிவிட்ட தலைவர்கள்.

இவ்வாறுதான் இன்றுவரை Committee of 300ஆல் நாம் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading