Local

கொரோனாவிலிருந்து விடுதலை பெற ஒரே ஒரு வழி இது மட்டுமே!

ஏழை நாடுகள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெறுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்வது மட்டுமே உலகம் கொரோானா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி பெர்லினில் நடைபெற்று வரும் உலக சுகாதார மூன்று நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அதன்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் தொற்றை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் முழு ஒத்துழைப்பு அவசியமாகிறது.

ஏழை நாடுகள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெறுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்வது மட்டுமே உலகம் கொரோானா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழியாகும்.

ஏழை நாடுகள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெறுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்வது மட்டுமே உலகம் கொரோானா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

பெர்லினில் நடைபெற்று வரும் உலக சுகாதார மூன்று நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

மேலும் ,உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் தொற்றை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் முழு ஒத்துழைப்பு அவசியமாகிறது.

ஏழை நாடுகள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெறுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்வது மட்டுமே உலகம் கொரோானா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழியாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading