Uncategorized

சவுதியில் இருந்து இலங்கைக்கு 50 டன் பேரீச்சம்பழங்கள் நன்கொடை!

சவூதி அரேபியாவின் இளவரசர் சல்மான், மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் இலங்கைக்கு இன்று சுமார் 50 டன் பேரிச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.

இன்று (16) நடைபெற்ற நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் காலிட் ஹமூத் அல்கஹ்தானி, (Khalid Hamoud Alkahtani) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இந்த பேரிச்சம்பழங்களை கையளித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading