திருப்பதியில் வரலாற்றுச் சாதனை: ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி (இந்திய நாணய மதிப்பு) உண்டியல் காணிக்கை வந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வருவதால் பக்தர்கள் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

You must be logged in to post a comment.