Local

பேருவளை, அளுத்தகம ஆகிய பகுதிகளில் ஊரடங்கு தொடரும்!

களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, அளுத்கம மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும்.

மேற்படி பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை (25) காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு தொடரும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading