Local

IMF நிதி கிடைக்காவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் மோசமடையும்!

மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading