World

மருத்துவம் பார்க்க வந்த இளசுகளை மடக்கி போட்டு உல்லாசம் அனுபவித்த நர்ஸ்…!

கன்னியாகுமரி திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் தருண் (19,  பெயர் மாற்றம்). கடந்த ஒருவருடத்துக்கு முன்பு விபத்தில் சிக்கினார்.

அவரை திருவட்டாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அப்போது அங்கு திருவட்டாரை அடுத்துள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்த சுருதி (40, பெயர் மாற்றம்) என்பவர் தாதியாக பணியாற்றினார்.

முதல் பார்வையிலேயே அருணும், சுருதியும் காதல் வயப்பட்டனர்.  சில படங்களில் சுருதி தாலியும் அணிந்து இருந்தார்.

இன்னொரு படத்தில் ஆண் ஒருவரின் சட்டையையும் அணிந்து இருந்தாராம். இன்னும் சில படங்களில் வாலிபர் ஒருவர் சட்டை அணியாமல் சுருதியை இறுக கட்டி அணைத்தபடி நிற்கிறார்.

மற்றொரு படத்தில் தாலியை கட்டிலில் கழற்றி வைத்து அருகில் இருக்கின்றார்.

இது போன்று ஏராளமான படங்கள் வெளி வந்து கொண்டே இருந்தன. மேலும் சில படங்கள் படு கிளுகிளுப்பாகவும் இருந்தன.

நான் இவரை திருமணம் செய்துகொண்டேன்.  ஆகவே இனி என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வாய்ஸ் மெசேஜூம் அனுப்பி இருந்தார். இதை கேட்டு அருண் அதிர்ச்சி அடைந்தார். உடனே சுருதியை தொடர்பு கொண்டவர்.

இதே போல் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த பல புகைப்படங்கள் என்னிடமும் உள்ளன என கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுருதி, அருண் தன்னை மிரட்டுவதாக அவருடன் இருக்கும் வாலிபரிடம் கூறியுள்ளார்.

சுருதியின் 2வது காதலன் முகிலன் (பெயர் மாற்றம்). திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் பணியாளராக உள்ளார்.

இவரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த போதுதான் சுருதியின் காதல் வலையில் விழுந்து இருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது தாயாரிடம் தனியாக விசாரித்தனர். அப்போது மகளின் முதல் மற்றும் 2வது காதலர்கள் குறித்த விவரம்,

இருவருடனும் எடுத்த புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் அழுதுக்கொண்டே வெளியே சென்றார்.

பின்னர் இருவரையும் அழைத்து அவர்களின் செல்போன்களில் இருந்த புகைப்படங்களை டெலிட் செய்தனர். இதுபோல் இனிமேல் எந்த புகைப்படமும் வெளியே வரக்கூடாது என கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading