Gossip

அக்கா,தங்கை என இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை திரைப்படம் நடித்து வருகி ன்றார். இவரு க்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மேலும், பிரபல நடிகர் முத்துராமனின் மகன் தான் நடிகர் கார்த்திக். இவர் நடிகர் மட்டுமல் லாமல் ஒரு பிரபல அரசியல்வாதியும் ஆவார். சினிமா உலகில் ஒரு சில நடிகர்கள் திரைப்படம் நன்றாக நடித்து வெற்றி பெற்று இருக்கலாம். ஒரு சிலர் கருதினாலும் கூட இருக்கலாம்.

அந்த வ கையில் ஒரு சில ர்கள் ஒருவ ரின் நடி ப்பத ற்காக ம ட்டும் திரை க்கு செ ன்று பட த்தை பார் க்கும் வ கையில் நடிகர் கார்த்திக் ஒருவர். அந்த வ யதில் தன் னுடைய நகை ச்சுவை நடி ப்பால் ம க்களை கவ ர்ந்தவ ர் நடிகர் நவரச நாயகன் கார்த்திக். இவர் தமிழ் சினிமா உலகில் அலைகள் ஓய்வதில்லை என்ற ஒரு திரைப்படத்தின் மூலமாக நடிகராகி உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு கிழக்கு வாசல், கோபுர வாசலிலே, அமரன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் கார்த்திக் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார்.

இந்த ரசிகர் மத்தியில் நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் 1988 ஆம் ஆண்டு நடிகை ராகினியை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைதான் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் கயல் கார்த்திக் என்று இவர்கள் இருவரும்.

அதனைத் தொடர்ந்து அவரின் மனைவி ராகினியின் சகோதரியான ரதியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதிரவன் என்ற ஒரு குழந்தை பிறந்துள்ளார். அந்தவகையில் இரண்டாம் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading