அடுத்த மாதம் மோடி இலங்கைக்கு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரதமர் நாட்டிற்கு வருகை தருவார் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயமும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
ஆனால் குறிப்பிட்ட திகதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

You must be logged in to post a comment.