Local

அனைத்து பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் இரத்து!

நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading