Local

அன்று சாம்ராஜ்யம் இன்று?

மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு தனியாக அமர்ந்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர்கள் கரு ஜயசூரிய, சமல் ராஜபக்ஷ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading