ஆஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கும் நடுவருக்கிடையை வாக்குவாதம்..!!
அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது, நடுவருக்கும் மெஸ்ஸிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் கோபம் வெளிப்பட்டது.
மெஸ்ஸி நடுவரின் முகத்திற்கு நேராகத் தன் கையை உயர்த்தி, “என்னிடம் அப்படிப் பேசாதீர்கள், நீங்கள் என்னை மதிக்கவில்லை; ஆனால் நான் உங்களிடம் மரியாதையுடன் பேசுகிறேன்” என்று கூறினார்.
இந்தச் சூழலைக் கண்டு வர்ணனையாளர்கள், “ஃபிஃபா (FIFA) ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றுகிறது!” என்று கிண்டல் செய்தனர்.
இன்றைய போட்டியில் (12) சுவற்சர்லாந்து அணிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சுவற்சர்லாந்து மக்களும், ஊடகங்களும் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.