Cinema

ஆயிரம் கோடி வசூல் வேட்டையாடிய ஜவான் ;

ஜவான் படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ஜவான்’ திரைப்படம் உல அளவில் ரூ.1004 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனை இயக்குநர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் காணொளி பகிர்ந்து அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading