Uncategorized

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் நிதி உஅதரவாதத்தை வழங்க இணக்கம்!

இலங்கைக்கு கடன் வழங்கிய பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகள் இலங்கைக்கான நிதி உத்தரவாதத்தை வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறுவதற்கு அந்த நிதி உத்தரவாதம் மிகவும் முக்கியமானது.

இதேவேளை, இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு வழங்கவுள்ள ஆதரவை விரைவில் அறிவிக்க உள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading