Local

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணி மின்சாரத்தில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை வடிவமைத்துள்ளார்!

ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு  சுற்றுலா விசாவில்  வந்த வெளிநாட்டவர் ஒருவர் முழுமையாக பட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை வடிவமைத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த முச்சக்கர வண்டியை தயார் செய்ததாகவும் இதன் மூலம் இலங்கையில் தனது சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading