Local

இலங்கைக்கு 107 ஆவது இடம்!

பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமாதான சுட்டெண்ணில் இலங்கை 107 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

சமாதான சுட்டெண்ணில் 90 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 107 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading