Local

இலங்கையில் சைக்கிளில் பயணிக்கும் வைத்தியர்கள்!

பதுளையில் தற்போது பல வைத்தியர்கள் சைக்கிளில் பயணிக்கின்றனர்.பதுளையில் வைத்தியர்கள் சிலர்  எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சைக்கிளில் வைத்தியசாலைக்கு செல்வதாக வைத்தியர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.பெற்றோல் தட்டுப்பாடு என கூறிவிட்டு இவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டால் நோயாளர் நிலை என்ன ஆவது. உயிரைக் காப்பாற்ற தங்களை அர்ப்பணிக்கும் இவ் வைத்தியர்களுக்கு இணையவாசிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading