Local

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்!

இலங்கையில் பதிவான கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மேலும் 02 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் 672,283 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading