இலங்கையில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா ஒரே நாளில் அதிகூடிய தொற்றாளர்கள் பதிவு!
இலங்கையில் மேலும் 256 பேருக்கு கொரோனா தொற்று.

இவர்களில் பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தையை சேர்ந்த 39 பேருக்கும் அவர்களுடன் தொடர்புடைய 217 பேருக்கு தொற்று உறுதி.
இன்று மட்டும் மொத்தம் 865 பேருக்கு தொற்று உறுதி.

