Local

இலங்கையில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருணாகல், குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading