இலங்கை முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும், 07ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர், இன்று மாலை நுகேகொடை மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.