Local

இலங்கை மெய்வல்லுநர் வீராங்கனை திடீர் மரணம்!!

இலங்கை மகளீருக்கான 400மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றார் இவருக்கு தற்போது வயது 27 எனவும் தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.

சர்வதேச தடைகளப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த கௌஷல்யா மதுஷானி தற்கொலை முயற்சி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading