Local இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு! May 29, 2023 Editor அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (29) டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை 303.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related