இஸ்ரேலிய பிரதமர் உயிருடன் உள்ளாரா?
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது சகோதரர் இடோ (Iddo) மற்றும் 6 ராணுவ தளபதிகள் ஈரானிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக வடகொரிய மற்றும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் இதனை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

You must be logged in to post a comment.