ஈரானின் அதிரடி தாக்குதல்! இஸ்ரேல் மருத்துவமனையில் குவியும் மக்கள்!!
இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 4,829 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் தற்போது 111 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, 12 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இஸ்ரேலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

You must be logged in to post a comment.