Sports

உலக கிண்ண சூப்பர் 12 போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகள் அறிவிப்பு!

ரி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி குழு 1இன் கீழ்

ஆப்கானிஸ்தான்
அவுஸ்திரேலியா
இங்கிலாந்து
அயர்லாந்து
நியூசிலாந்து
இலங்கை

குழு 2 இன் கீழ்,

பங்களாதேஷ்
இந்தியா
நெதர்லாந்து
பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்கா
சிம்பாப்வே

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading