Local

ஏமாற்றிய காதலிக்கு செலவிட்ட பணத்தை நட்டஈடு கேட்ட இளைஞன்!

ஏமாற்றிய காதலிக்கு செலவிட்ட பணத்தை பட்டியலிட்டு நட்டஈடு கேட்ட இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏமாற்றிய காதலியின் தந்தையிடமிருந்து நட்டஈடு கோரிய காதலனின் செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் உலாவும் கடிதமொன்றில், 5 வருட காதலி ஏமாற்றி விட்டதாகவும், காதலித்த காலத்தில் செலவிட்ட பணத்தை மீள வழங்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading