Uncategorized

ஒரே நேரத்தில் 42 மெழுகுவர்த்திகளின் தீயை அணைத்து சாதனை படைத்த நபர்!

 

ஒரே நேரத்தில் 42 மெழுகுவர்த்திகளின் தீயை அணைத்து சாதனை படைத்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாதனை படைத்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், ஒரே நேரத்தில் 42 மெழுகுவர்த்திகளை சாட்டையால் அணைத்து சாதனைப் படைத்துள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading