Gossip

கணவனை கொலை செய்து விட்டு கணவனை கொலை செய்வது எப்படி? கட்டுரை எழுதியவர் 2 ஆண்டுகளின் பின் சிக்கினார்!

கணவனை கொலை செய்வது எப்படி? என்ற கட்டுரையின் மூலம் பிரபலமான அமெரிக்க பெண் எருத்தாளருக்கு தனது கணவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல குறு நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவரும்,சமயல் கலை நிபுனருமான டானியேல் கிரெய்க் கடந்த 2018ம் ஆண்டு அவர் சமையல் வகுப்பு நடத்தி வந்த நிறுவனத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரது பெயரில் இருந்த 9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணமும்,இரண்டேகால் கோடி ரூபாய் வீடும் நான்சி வசம் சென்றது ,கொலை நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் அப்பகுதியில் பதிவான CCTV காட்சிகளை போலிஸார்  ஆராய்த போது நான்சி அங்கு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இன்சூரன்ஸ் பணத்திற்காக அவர் கணவரை கொலை செய்த்து விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading