Local

கண்டி ரயிலுக்கான பயணக்கட்டணம் முழுவதையும் ஏற்ற தனவந்தர்!

கொழும்பில் இன்று நடைபெறுகின்ற போராட்டத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வருகின்றனர்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் ரயிலுக்கு, முழு ரயிலுக்குமான கட்டணத்தை ஒருவரே செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப் படுகிறது.
இன்று காலை ரயில் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்ட போதிலும், போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் வற்புறுத்தலின் பேரில் ரயில் நிலைய அதிபர் அதனை இயக்கிச் சென்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading