Cinema

கமல்ஹாசனின் தொந்தரவால் வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்றும் பிளே போய் என்றும் அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வந்தவர் கமல்ஹாசன். அவர்ன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சியோ முத்தக்காட்சியோ இல்லாமல் இருக்காது. அப்படி சக நடிகைகளுடன் ரியல் வாழ்க்கையிலும் நெருக்கமாக பழகி சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.

அப்படி விருமாண்டி படத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை அபிராமி. 90களில் கொடிக்கட்டி பறந்த அபிராமி விருமாண்டி படத்திற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாம திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். இதற்கு காரணம் கமல் விருமாண்டி படத்தில் அபிராமி கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை அபிராமி மீண்டும் எண்ட்ரி கொடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். சமீபத்திய பேட்டியொன்றில், கமல் விக்ரம் படத்தின் 50 நாள் கொண்டாட்டத்தில் நடிகை அபிராமி பற்றிய சில உண்மைகளை கூறியிருந்தார்.

இதனை அந்த பேட்டியில் போட்டுக்காட்டப்பட்டது.அவர் பேசிய வார்த்தைகளை கேட்டு ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பயில்வான் ரங்கநாதனை திட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading