Gossip

கள்ளக் காதலியை கொலை செய்த கள்ளக் காதலன்!

மனைவியும், கள்ளக் காதலியும் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், ஆத்திரத்தில் க.ள்ளக் காதலியின் கதையை முடித்துள்ளார்.கள்ளக் காதலன்

கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியை சேர்ந்தவர் அஸ்வதி.வயது 20.

பிகாம் பட்டதாரி. கல்யாணம் ஆகவில்லை. இவர் அப்பா இறந்துவிட்டார். அம்மாவுடன் தனியாக வசித்து வந்தார்.

தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது திருமணமான ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு வீடு வரை தொடர்ந்தது.

அந்த தோழியின் வீட்டுக்கு அடிக்கடி அஸ்வதி சென்று வந்தார்.

அப்போது தோழியின் கணவர் ஜெகனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது க.ள்ள.க்கா.தலாக மாறிவிட்டது.

ஜெகனுக்கு 29 வயதாகிறது. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் தோழிக்கு தெரிந்துவிடவும், தம்பதிக்குள் தகராறு உருவானது.

இதனால், கோபித்து கொண்டு, கணவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் மனைவி.

க.ள்ள.க்.காதல் ஜோடிக்கு இது மேலும் குஷியை தந்ததுடன், இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகப்படுத்தியது.

அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து கொண்டனர்.

இந்தநிலையில், 2 நாளைக்கு முன்பு, திடீரென அஸ்வதி வீட்டில் உ.யிரி.ழந்த நிலையில் கிடந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், விசாரணையை மேற்கொண்டனர்.

அஸ்வதியுடன் தொடர்பில் இருந்த நபர் யார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தோழியின் கணவர் ஜெகனின் பெயர் அடிபட்டது. அவரை செல்போன் மூலம் போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர்.

ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது, செல்போன் டவர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது. இறுதியில் அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

நடந்த சம்பவம் குறித்து போலீசில் ஜெகன் வாக்குமூலமாக தந்துள்ளார்.

சம்பவத்தன்று அஸ்வதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த, ஜெகன் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அஸ்வதி தன்னுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக்கொள்ளுமாறு ஜெகனுடன் கூறியதாக தெரிகிறது.

ஏற்கனவே தன்னைவிட்டு பிரியபோவதாக மனைவி சொல்லி கொண்டிருக்கும் நிலையில், க.ள்ள.க்கா.தலியும் வரவேண்டாம் என்று சொன்னது, ஜெகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் கள்ளக்காதல் ஜோடி இடையே த.கரா.று ஏற்பட்டுள்ளது.

இதில், அஸ்வதி கூச்சல் போட முயலவும், உடனே சுடிதார் துப்பட்டாவை எடுத்து அஸ்வதியின் கழு.த்.தை இ.றுக்கி கொ.லை செய்துவிட்டு நைசாக அந்த வீட்டில் இருந்து ஜெகன் தப்பி ஓடிவிட்டாராம்.

போலீசார் தற்போது ஜெகனை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading