கின்னஸ் புத்தகத்தில் சவுதி சந்தை!
உலகின் முதன்முறையாக ஒரு சந்தை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
அந்த சந்தை சவூதியில் உள்ள புரைதா நகர பேரித்தம்பழ சந்தை..!
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பேரித்தம்பழ மொத்த வியாபாரிகள் சங்கமிக்கும் சந்தை இது.
எல்லா வகையான பேரித்தம்பழங்களும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகின் நம்பவர் 1 தேர்வாக இந்த சந்தையை கின்னஸ் அங்கீகரித்துள்ளது

You must be logged in to post a comment.