EntertainmentWorld

கிளிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

கடந்த 5 ஆம் திகதியன்று 72 வயதான சுரேஷ் ஷிண்டே  என்ற முதியவர், தனது பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கு எதிராக புனே காட்கி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

பக்கத்துவீட்டுக்காரர் வளர்க்கும் கிளியொன்று அதிக சத்தம் போடுவதாகவும், இதன் காரணமாக தனக்கு இடையூறு ஏற்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்து இருந்தார்.

முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை கடைபிடிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading