Local

குருந்தியில் பதற்ற நிலை!

குருந்தியில் உள்ள விகாரைக்கு அப்பால் சிலை அமைந்துள்ள இடத்தில் பழமையான கோயில் இருப்பதாகக் கூறி, யாழ்.வாசிகள் குழு ஒன்று வந்து சிலைகளை புதைத்து, அந்த இடத்தில் பால் ஊற்றுவதற்குத் இன்று (18) தயாராகி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

குருந்தி விகாரையில் 03 நாட்களுக்கு ரதன சூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகளும் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்காக பொது பக்தர்களின் குழுவும் இணைந்திருந்தது.

அங்கு, சம்பந்தப்பட்ட குழுவினருக்கும், பிக்குகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் தற்போது கலவர தடுப்பு பிரிவினரும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading