Cinema

கையில் கணவர் அஸ்தியுடன் சோகத்தில் நடிகை மீனா!

நடிகை மீனா தனது கணவரின் இறுதி சடங்கை முடித்துவிட்டு கனத்த இதயத்துடன் நிலைகுலைந்த நிலையில் கையில் அஸ்தியை வாங்கி செல்லும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மீனா

பிரபல நடிகையாக வலம்வந்த மீனா கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து பெங்களூரில் வசித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கையில் கணவர் அஸ்தியுடன் கலங்கிய நிலையில் மீனா! சோகத்தில் ரசிகர்கள் | Meena Vidyasagar Funeral Ashes In Tamil

கணவர் அஸ்தியுடன் மீனா

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், கணவருக்கு தனது கடைசி முத்தத்தினைக் கொடுத்து கதறியழுதார் மீனா.

பின்பு கண்ணில் கண்ணீருடன் கனத்த இதயத்துடன் கணவரின் அஸ்தியை கையில் கொண்டு வரும் நிகழ்வு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading