Up Country

கொட்டகலையில் விபத்து; சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!

கொட்டகலையில் மோட்டார் பைக் விபத்து இஸ்தலத்திலையே இளைஞர் பலியாகினார்

கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு முன்பாக இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞர் செலுத்திவந்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து கல்லொன்றில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் தற்போது கொட்டகலை வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading