கொரோனா பாதிக்கப்பட்ட வீரர்களும் விளையாட அனுமதி!

கொரோனா பாதிக்கப்பட்ட வீரர்களும் டி20 உலகக்கோப்பையில் விளையாட ஐ.சி.சி அனுமதித்துள்ளது. காமன்வெல்த் கேம்ஸ் தொடரில் ஆஸி. வீராங்கனை தாஹிலா மெக்ராத்க்கு போட்டியின்போது கொரோனா தொற்று பாதிப்பு பாஸிட்டிவ் என ரிசல்ட் வர, மற்றவர்களுடன் இடைவெளியை கடைபிடித்து விளையாட அனுமதிக்கப்பட்டார், இதே முறை கடைபிடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
