Local

கொலை செய்ய துபாயிலிருந்து உத்தரவு வழங்கியது யார்?

 

வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் முக்கிய நபர் ஒருவர் இன்று காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான #உத்தரவு #துபாயிலிருந்து வழங்கப்பட்டதாக சந்தேக நபர் கூறும் வீடியோ வெளியாகி இருந்தது.

சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் அடையாளம் காணும் பணியில் விசாரணை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு அம்சங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அமைதியை கடைப்பிடிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading